தொடர்ந்து தொகுப்பாளராக முடிவெடுத்த ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் கலக்கும் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்து இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் பின்னர் பிரபாசுக்கு ஜோடியாக சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அப்பாவை போன்றே மகளும் பன்முகத்திறமை கொண்டவராக விளங்குகிறார். நடிப்பு, இசை மற்றும் பாடல்கள் பாடுவது என சினிமாவில் பல துறைகளில் கால்பதித்த ஸ்ருதி ஹாசன், … Continue reading தொடர்ந்து தொகுப்பாளராக முடிவெடுத்த ஸ்ருதி ஹாசன்!